சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரிமாளிகைளில் நேற்று அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சேனா படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் யோசனையொன்று இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்தார்.