வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி ,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனத...
வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி ,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.



