யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சா கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்தும் வகையில் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவி...
யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சா கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்தும் வகையில் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா ரொஷான் பனார்ன்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் அச்சுவேலி, இளவாளை, பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் இவ் விஷேட தேடுதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இத் தேடுதல் நடவடிக்கைகளை பகிரங்கமாக முன்னெடுக்கும் அதேநேரம் இரகசியமான முறையிலும் தமது விசாரணை சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன் காரணமாகவே குறித்த கஞ்சா கடத்தல் அதிகளவில் இடம்பெறும் பகுதியில் உள்ள மக்களது விபரங்கள் திரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.