தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அமைரா டஸ்டுர். அவர் தற்போது சில ஹிந்தி படங்கள் மற்றும் சந்தானம் ஜோடியாக ...
தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அமைரா டஸ்டுர். அவர் தற்போது சில ஹிந்தி படங்கள் மற்றும் சந்தானம் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அமைரா இன்ஸ்டாகிராமில் மிக கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
என்ன ஜாக்கெட் போடலயா? என்று ஒரு ரசிகர் அந்த புகைப்படத்தை பார்த்து வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.