முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, பொலிஸ் ஆணைக்குழுவின் சட்டப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின...
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, பொலிஸ் ஆணைக்குழுவின் சட்டப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையினைத் தொடர்ந்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையினைத் தொடர்ந்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


