இந்த நாட்டில் எது நடக்கும் என அஞ்சினோமோ அது நடக்க ஆரம்பித்து விட்டதன் வெளிப்பாடே சுவிஸ் தூதரக அதிகாரியின் கடத்தல் அமைகின்றது என தமிழ்த் தேசி...
இந்த நாட்டில் எது நடக்கும் என அஞ்சினோமோ அது நடக்க ஆரம்பித்து விட்டதன் வெளிப்பாடே சுவிஸ் தூதரக அதிகாரியின் கடத்தல் அமைகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சுவிஸ்நாட்டு தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை ஓர் மோசமான அச்சுறுத்தல் இது நாம் கூறிய விடயங்களை தற்போது சர்வதேசத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதனை தடுக்க உடன் ஆவண செய்யப்பட வேண்டும்.
தூதரக அதிகாரியின் கடத்தலானது ஓர் மோசமான வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஓர் சாதாரண கெடுமகன் அன்றி தூதரக அதுகாரிக்கே இந்த நிலமை என்பது மேலும் அச்சத்தை அதிகரிக்கின்றதோடு எமது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கின்றது.
எனவே இது தொடர்பில் உரியவர்கள் உடன் ஆவண செய்து பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும் . என்றார்.