ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 03 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 03 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகலில் புறப்பட்ட அவர் இன்று மாலை டில்லி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.
தொழிலமைச்சர் வீ.கே. சிங் அவரை விமான நிலையத்திலிருந்து வரவேற்றுள்ளார்.