இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தியாவில் முன்ன...
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகரினால் ஜனாதிபதிக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவைப் போன்றே பாதுகாப்பு ஆலோசகர் பதவியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஏற்கனவே காணப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.