கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேரூந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது....
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர்
துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேரூந்து நிலைய வளாகத்தில்
இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றி வைத்தனர். மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து
ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.