இரணைமடுக்குளத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் அடை மழை பெய்து வரு...
இரணைமடுக்குளத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் அடை மழை பெய்து வருவதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் தாழ்நிலப்பகுதிகளில் உள்ளவர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.