சுவிற்சர்லாந்து தூதரக பெண் பணியாளரின் பயணத்தடை உத்தரவை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற...
சுவிற்சர்லாந்து தூதரக பெண் பணியாளரின் பயணத்தடை உத்தரவை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம்.

இன்று அவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்தது.
கனியா சில்வெஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக பணியாளரிடம் நேற்று 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத்துறை நீதிமன்றத்திற்கு அறிவித்தது.