வடக்கு மாகாண ஆளுநரின் செயலக தனிப்பட்ட ஊழியர்கள் நவம்பர் மாதம் 20ம் திகதி முதல் பதவியில் இருந்து நீங்கியதாக நவம்பர் 28ஆம் திகதிய கடிதம் மூலம்...
வடக்கு மாகாண ஆளுநரின் செயலக தனிப்பட்ட ஊழியர்கள் நவம்பர் மாதம் 20ம் திகதி முதல் பதவியில் இருந்து நீங்கியதாக நவம்பர் 28ஆம் திகதிய கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இவ்வாறு பணி முடிவுறுத்தப்பட்டதாக ஆளுநர் செயலகத்தின் செயலாளர் கடிதம் வழங்கியுள்ளார்.
இதேநேரம் நவம்பர் 20ம் திகதிக்கு பிற்பாடு ஆளுநர் செயலக வாகனம் ஒன்று புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள ஆளுநரை அழைத்துவருவதற்காகவென முன்னாள் ஆளுநரின் தனிப்பட்ட ஊழியர் எடுத்துச் சென்றிருந்த நிலையில் தற்போது இவ்வாறு பணி முடிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -