வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உலக உணவுத் திட்டம் தொடர்பாக இடம்பெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கம்போடியா நாட்டிற்கு பயணிக்கின...
வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உலக உணவுத் திட்டம் தொடர்பாக இடம்பெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கம்போடியா நாட்டிற்கு பயணிக்கின்றார்.
உலக உணவுத் திட்டம் தொடர்பில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குகொள்ளும் மாநாட்டிலேயே இலங்கையின் வடக்கு மாகாண பிரதம செயலாளரும் பங்குகொள்வதற்காக
கம்போடியா பயணமாகின்றார்.
நாளை முதல் 5 நாட்கள் இடம்பெறும் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதம செயலாளர் அடுத்த வாரமே நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த பயணத்திற்காக ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியிள்ளமையும் குறிப்பிடத்தக்கது.