படகு மூலம் ஆட்கடத்தலை தடுப்பதற்கான விசேட திட்டங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ...
படகு மூலம் ஆட்கடத்தலை தடுப்பதற்கான விசேட திட்டங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதுபற்றிய முக்கிய பேச்சு அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்றது.
மிகவிரைவில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.