வெள்ளைவான் சாரதிகள் என தம்மை அறிமுகம் செய்து ஊடக சந்திப்பை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நகர்களும் இன்று திங்கட்கிழமை நீதிமன்...
வெள்ளைவான் சாரதிகள் என தம்மை அறிமுகம் செய்து ஊடக சந்திப்பை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நகர்களும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளனர்.
கடந்த நவம்பர் 11ம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பை செய்த இவர்கள் தற்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவே வெள்ளைவான் கடத்தல்களுக்கு பொறுப்பாளி என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
ஆட்சி மாற்றம் தற்போது ஏற்பட்டதை அடுத்து இது பற்றி துரித விசாரணையை நடத்திய குற்றப்புலனாய்வு பிரிவு, கடந்த 13ம் திகதி இரவு வத்தளை- மஹர பிரதேசத்தில் வைத்து சந்தேக நகர்களை கைது செய்தது.
72 மணிநேர விசாரணையின் பின் இரண்டு சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.