வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

வவுனியாஅரச தனியார் போக்குவரத்துதுறையினரின் பிரச்சினைக்குசுமூகதீர்வு - அமைச்சர்டக்ளஸ் தேவானந்தாநடவடிக்கை வவுனியாஅரசமற்றும்தனியார்போக்குவரத்து...

வவுனியாஅரச தனியார் போக்குவரத்துதுறையினரின் பிரச்சினைக்குசுமூகதீர்வு - அமைச்சர்டக்ளஸ் தேவானந்தாநடவடிக்கை வவுனியாஅரசமற்றும்தனியார்போக்குவரத்துதுறையினர்மத்தியில்நீண்டகாலமாகதொடர்;ந்தவருகின்றபிரச்சினைகளை 

சுமூகதீர்த்துவைக்கஅமைச்சர்டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வவுனியாவிற்கானஉத்தியோகபூர்வவிஜயத்தினைமேற்கொணடகடற்றொழில்மற்றும்நீரகவளமூலங்கள்அமைச்சர்டக்ளஸ்தேவானந்தாஅவர்கள்இ வவுனியாபுதியபேருந்துநிலையத்திற்கு(06.12.2019)
விஜயம்செய்துஅங்குள்ளநிலைமைகளைஅவதானித்தார். 

அத்துடன்இ வவுனியாதனியார்போக்குவரத்துசங்கங்களின்பிரதிநிதிகள்மற்றும்அரசபேருந்துஊழியர்சங்கப்பிரதிநிதிகள்எதிர்கொள்கின்றநடைமுறைசிக்கல்கள்தொடர்பாகவும்கேட்டுஅறிந்தகொண்டார். இதன்போதுஇ  புதியபேருந்துநிலையம்அமைக்கப்பட்டதையடுத்துஅரசமற்றும்தனியார்பேருந்துகளுக்கிடையிலானநேரஅட்டவணையில்ஏற்பட்டகுழப்பம்காரணமாகஇரண்டுதரப்பினருக்குமிடையில்முரண்பாடுஏற்பட்டுள்ளதாகதெரிவித்ததனியார்போக்குவரத்துசங்கப்பிரதிநிதிகள்இ இதனால்மக்களபல்வேறுஅளெகரியங்களுக்குமுகம்கொடுப்பதாகவும்சுட்டிக்காட்டினர்.

அனைத்துதரப்பினதும்கருத்துக்களைஅவதானித்தஅமைச்சர்கௌரவடக்ளஸ்தேவானந்தாஅவர்கள்.அனைத்துதரப்பினரும்புரிந்துணர்வுடன்பிரச்சிரனைகளைஅணுகினால்அனைத்தையும்சுமூகமாகதீர்க்கமுடியும்என்றுநம்பிக்கைவெளியிட்டார். மேலும்எதிர்வரும்திங்கட்கிழமைஇதுதொடர்பானகலந்துரையாடலுக்குஏற்பாடுசெய்யுமாறுவவுனியாஅரசாங்கஅதிபருக்குஉத்தரவிட்டார். குறித்தகலந்துரையாடல்எதிர்வரும்திங்கட்கிழமைஅமைச்சர்டக்ளஸ்தேவானந்தாஅவர்கள்தலைமையில்வவுனியாமாவட்டசெயலகத்தில்நடைபெறவுள்ளது இன்றையகுறித்தவிஜயத்தில்அமைச்சர்கௌரவடக்ளஸ்தேவானந்தாஅவர்களுடன்இ அதிகாரிகள்மற்றும்வவுனியாஅரசாங்கஅதிபர்இ வவுனியாமேலதிகஅரசாங்கஅதிபர்ஆகியோரும்இணைந்துகொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3856,lanka,9420,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு
வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibA6OfF8vEgZGcKlXzBzEPdbvjUlMb-m7UXYb-QJoYWTa6n8gQONCvaYI95z4YLFxifPkTf2Q6N1EQkL0Gi54aahTFMysNV0AeihZ1ccxm2PaxupjQnWwyDTJyhxHKaJFLo6vOeyMrnAc/s640/DSC_0046.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibA6OfF8vEgZGcKlXzBzEPdbvjUlMb-m7UXYb-QJoYWTa6n8gQONCvaYI95z4YLFxifPkTf2Q6N1EQkL0Gi54aahTFMysNV0AeihZ1ccxm2PaxupjQnWwyDTJyhxHKaJFLo6vOeyMrnAc/s72-c/DSC_0046.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/blog-post_27.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/blog-post_27.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content