முல்லைத்தீவின் காட்டுப் பிரதேசத்தில் வல்லப் பட்டை மரம் இருப்பது தொடர்பில் தற்போது கண்டறியப்பட்டதனால் வனவளத் திணைக்களத்தினர் அதிக தேடுதலில் ஈ...
முல்லைத்தீவின் காட்டுப் பிரதேசத்தில் வல்லப் பட்டை மரம் இருப்பது தொடர்பில் தற்போது கண்டறியப்பட்டதனால் வனவளத் திணைக்களத்தினர் அதிக தேடுதலில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது சர்வதேச சந்தையில் அதிக விலையாகவுள்ள வெல்லப்பட்டை ஒரு மீற்றர் கியூப் ஒரு லட்சம் ரூபாவினையும் தாண்டிய நிலையில் செல்லும் குறித்த மரம் இலங்கையில் இரத்தினபுரியிலேயே அதிகமாக கானப்பட்ட நிலையில் அதன் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையின. காடுகளில் குறித்த மரம் இருக்கும் பகுதிகள் தொடர்பில் தேடுதல் இடம்பெற்றது.
இதன்போது குறித்த மரங்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு , கரிப்பட்டமுறிப்பு , மணவாளன்பட்டமுறிப்பு ஆகிய இடங்களில் இந்த வகை மரங்கள் சில இனம்கானப்பட்டுள்ளதாக தெரிவுக்கப்படுகின்றது.
குறுத்த வகை மரம் தற்போது இலங்கையில் அன்றி சர்வதேச சந்தையில் முக்குயத்துவம் பெற்றுள்ளதாக கானப்படுகின்றது..