சுவாமி நித்தியானந்தாவுடன் எமக்கு எந்தத் தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளார் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தே...
சுவாமி நித்தியானந்தாவுடன் எமக்கு எந்தத் தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளார் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
இந்தியாவில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொளியில், தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் வினவியபோதே நல்லை அதீனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.