இன்று 08/12/2019 15ம் வட்டாரத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உருப்பினர் ச.அனுசியா டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக மக...

இன்று 08/12/2019 15ம் வட்டாரத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உருப்பினர் ச.அனுசியா டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக மக்களுக்கு வீடு வீடாக சென்று பார்வையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் ..
இதில் ஊர் பொதுமக்கள் , மாநகர ஊழியர்கள், சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்.







