தேக்குகள் வனவளத் திணைக்களத்தினால் அழிக்கப்படுவதாக பா.உறுப்பினர் சிவமோகன் குற்றச் சாட்டு.

தேக்குகள் வனவளத் திணைக்களத்தினால் அழிக்கப்படுவதாக பா.உறுப்பினர் சிவமோகன் குற்றச் சாட்டு.

வவுனியா மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் இங்குள்ள வனப்பகுதிகளை அழிப்பதில் முதலிடத் தில் இருப்பது வனவளத் திணைக்களம்தான் என தமிழ்த் தேசியக் கூ...



வவுனியா மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் இங்குள்ள வனப்பகுதிகளை அழிப்பதில் முதலிடத் தில் இருப்பது வனவளத் திணைக்களம்தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றய தினம் அதன் தலைவர் தர்ம்பாலா தலமையில் இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி குற்றச் சாட்டினை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வனவளத் திணைக்களம் வவெனியாவில் மேற்கொண்ட செலவு விபரங்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்ட மரங்களை முற்றி பலகை அரிய பயன்படுத்தாது இளம் பராயத்திலேயே தறித்து கட்டைகளிற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக தேக்கம் மரங்கள் தறிக்கப்படுகின்றன. இதேபோன்று பெரும் மரங்கள் இங்கிருந்து தறித்து தெற்கே எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பலகையாக எமக்கே விற்கப்படுகின்றது.

இவ்வாறு அழிக்கப்படுவதற்கு வனவளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்துரைக்கையில் ,

இவை மட்டுமன்றி இங்கிருந்து பாலை , முதிரை வகையிலான பாரிய மரங்களும் தறித்தெடுத்து கொண்டு செல்லப்படுகின்றது. அவற்றிற்கு எவ்வாறு அனுமதியளிக்கின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். இவற்றிற்கு பதிலளித்த வனவளத் திணைக்கள அதிகாரி பாலை , முதிரை மரம் தறிக்க அனுமதி பெறப்படவில்லை. இதேநேரம் இந்த ஆண்டு வவுனியா மாவட்டத்திலே 42 கெக்டேயர் காடு வெட்டுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனப் பதிலளித்தார்.-

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,270,doctor,13,Gallery,132,india,431,Jaffna,3858,lanka,9422,medical,7,Medicial,39,sports,418,swiss,15,technology,84,Trending,4619,Videos,10,World,670,Yarlexpress,4355,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: தேக்குகள் வனவளத் திணைக்களத்தினால் அழிக்கப்படுவதாக பா.உறுப்பினர் சிவமோகன் குற்றச் சாட்டு.
தேக்குகள் வனவளத் திணைக்களத்தினால் அழிக்கப்படுவதாக பா.உறுப்பினர் சிவமோகன் குற்றச் சாட்டு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTKelHXptpYryYqdOHyyW7zsF2EFSD3sCe1KIj2COGEgkAVze5R3wg7fVvkIskah2dxs7rsFV2zKaNkpI6HmWaIURzJAFr1CPcAxB7CAw37G1acGsdWXAJKLn7pg_7pVzMA45zmz4WIyE/s640/Sivamohan-MP.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTKelHXptpYryYqdOHyyW7zsF2EFSD3sCe1KIj2COGEgkAVze5R3wg7fVvkIskah2dxs7rsFV2zKaNkpI6HmWaIURzJAFr1CPcAxB7CAw37G1acGsdWXAJKLn7pg_7pVzMA45zmz4WIyE/s72-c/Sivamohan-MP.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2019/12/blog-post_563.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2019/12/blog-post_563.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content