வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு புதிய ஆண்டிற்கான பாட நூல்கள் பல விநியோகிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்...
வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு புதிய ஆண்டிற்கான பாட நூல்கள் பல விநியோகிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
2019ஆம் ஆண்டிற்கான பாடசாலைகள் நிறைவடைந்து கல்வி ஆண்டின் விடுமுறையும் ஆரம்பித்த நுலையிலும் பல மாணவர்களிற்கான புதிய ஆண்டிற்கான பாடநூல்கள் விநியோகிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மாணவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு பாடப்புத்தகமேனெம் வழங்கப்படாத நிலமையே கானப்படுவதோடு பல பாடசாலைகளின் மாணவர்களிற்கு பல புத்தகங்கள் வழங்கப்படாத தன்மையும் கானப்படுகின்றமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
வடக்கு மாகாணத்திற்கு தேவையான பாடப் புத்தகத்தில் 80 வீதமானவையே கிடைக்கப்பெற்றன. மிகுதி 20 வீதமானவை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்காத புத்தகங்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெ. அவை கிடைத்தவுடன் விநியோகிக்கப்படும். இருப்பினும் அவை புதிய ஆண்டு ஆரம்பத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும். என்றார்.-