எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மணிச் சின்னத்தை கைவிடுவதற்கு ஜே.வி.பி முடிவு செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜே.வி.பி வழமையான மணி சி...
எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மணிச் சின்னத்தை கைவிடுவதற்கு ஜே.வி.பி முடிவு செய்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜே.வி.பி வழமையான மணி சின்னத்தை கைவிட்டு திசைக்காட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் அடுத்துவருகின்ற அனைத்து தேர்தல்களிலும் திசைக்காட்டி சின்னத்தையே பயன்படுத்தப் போவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.