முல்லைத்தீவு மாவட்டத்தில் மண் அகழ்விற்காக ஐயங்கன்குளத்தில் மட்டுமே கனியவளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் நேற்றைய தினம் த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மண் அகழ்விற்காக ஐயங்கன்குளத்தில் மட்டுமே கனியவளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் நேற்றைய தினம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கனகரத்தினம் தலமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதியிலும் அளவு கணக்கற்று குரவலும் ஆற்று மணல்களும் அகழப்படுகின்றன. குறிப்பாக அம்பகாமம் , உப்புமாவெளி , உடுப்புக்குளம் , பாண்டியன்குளம் என பல இடங்களிலும் மண் அகழப்படுவது தொடர்பில் பலமுறை முறையிடப்பட்டும் அதற்கான நடவடிக்கை இல்லை எனச் சுட்டிக்காட்டியபோதே மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக இராணுவம் , பொலிசின் உதவியுடன் மண ் கடத்தல்கார்ர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது என ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.