2020 ஆம் ஆண்டில் தரம் 01ல் மாணவர்களை இணைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் கொக்குவில் இந...
2020 ஆம் ஆண்டில் தரம் 01ல் மாணவர்களை இணைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலைகளில் நேற்று மெதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் தரம் 01ல் மாணவர்களை இணைப்பதற்காக பாடசாலைகளில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்களே நேற்று முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் இதன்போது சந்தர்ப்பம் மறுக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மேன்முறையீடு செய்வதற்காக பதிவுத் தபாலில் எதிர் வரும் 12ம் திகதி வரையில் முறையிட முடியும் எனவும் அதிபர்கள் தெரிவித்தனர்.-