யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்களிற்கு நாளை முதல் அமுலிற்கு வரும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செ...
யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்களிற்கு நாளை முதல் அமுலிற்கு வரும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரால் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது மேலதிக செயலாளராக பணியாற்றும் கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக செயலாளராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலதிக செயலாளராக பணியாற்றும் ம. பிரதீபன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மேலதிக செயலாளராகவும் உடனடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரிகள் மாற்றத்திற்கான பல முயற்சிகளும் இடம்பெறும் நிலையில் தற்போது மேலதிக மாவட்டச் செயலாளர்கள் இருவர் மாற்றப்பட்டிருக்குன்றமை குறிப்பிடத்தக்கது.