இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகைத்திருநாளினை முன்னிட்டு 10.12.2019 அனைத்து இந்து முருகன் ஆலயங்களில் திருக்கார்த்திகை உற்சவம...
இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகைத்திருநாளினை முன்னிட்டு 10.12.2019 அனைத்து இந்து முருகன் ஆலயங்களில் திருக்கார்த்திகை உற்சவம் மாலை சிறப்பாக இடம்பெற்றன.
இதற்கு இணைவாக வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதியான் அலங்காரக்கந்தன் ஆலயத்திலும் இவ் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றன
கருவரையில் வீற்றுயிருக்கு அலங்காரக் வேல்முருகன் வசந்த மண்டவத்தில் வீற்றுயிருக்கும் அலங்காரகந்தன் சமேதராக வள்ளி தெய்வானை உடப்பட்ட தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள்,ஆராதணைகள் என்பன இடம்பெற்று பின்னர் பீடத்தில் வீற்று திருக்கையிலாசவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் திருக்கார்த்திகைஉற்சவ சொக்கப்பாணை எறித்தல் சிறப்பாக இடம்பெற்றது
இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஏ.வைகுந்தன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இதனை நடாத்திவைத்தனர்.
இதில் பெருந்திராளன மக்கள் கலந்து இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
செய்தி : ரமணன்