விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்னும் அரசியல் கட்சியினையும் அதன் சின்னத்தையும் வழங்குமாறு யோகாராணி என்னும் பெண்மணி தளர்தல் ஆணைக்குழுவை நா...
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்னும் அரசியல் கட்சியினையும் அதன் சின்னத்தையும் வழங்குமாறு யோகாராணி என்னும் பெண்மணி தளர்தல் ஆணைக்குழுவை நாடியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில் புலிகளின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்னும் அமைப்பு தேர்தல் செயலகத்தில் ஓர் அரசியல் கட்சியாக அப்போதைய பிரதித் தலைவர் மகேந்திரராயா தலைவராகவும் யோகரட்ணம் செயலாளராகவும் கொண்டு பதிவு செய்யப்பட்டது. 1989ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சின்னமாக பாயும் புலி பதிவாகியது.
இந்த நிலையில் போர் காலத்தில் செயல்படாது இருந்த கட்சியாக கான்பித்து குறித்த கட்சியின் பதிவு 2006ஆம் ஆண்டுடன் நீக்கப்பட்டிருந்த நிலையேலேயே தற்போது அக் கட்சியின் பதிவினை வழங்குமாறு கோரிக்கை விடப்படுகின்றது.
இருந்தபோதும் மேற்படி கட்சியின் பெயரையோ அல்லது சின்னத்தையோ தற்போது வழங்கும் தன்மை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு மறுத்து விட்டது.