வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு பல விதத்திலும் எதிர்ப்புக்கள் பலவித வெளியிடப்பட்டு வருகின்றன. இலங்க...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு பல விதத்திலும் எதிர்ப்புக்கள் பலவித வெளியிடப்பட்டு வருகின்றன.
இலங்கை ஒரு சிங்கள நாடே இல்லை என்றும், வரலாற்றில் அது கூறப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் அண்மையில் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் அவரது இந்தக் கருத்துக்கு எதிராக மல்வதுப்பீட துணை மகாநாயக்கர் திம்புல்கும்புறே ஸ்ரீ விமலத்தம்ம தேரர், கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு. யார் இதை மாற்றிக்கூற முனைந்தாலும், வராற்றுப்படி இது பெத்த நாடாகும் என்று தேரர் குறிப்பிட்டார்.
இதேவேளை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக நடந்த நாட்களாக பல்வேறு பெளத்த அமைப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.