ஈராக்கிலுள்ள இரண்டு அமெரிக்க தளங்களை இலக்கு வைத்து ஈரான் சில மணி நேரத்தின் முன்னர் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 12 ரொக்கட்கள் தமத...
ஈராக்கிலுள்ள இரண்டு அமெரிக்க தளங்களை இலக்கு வைத்து ஈரான் சில மணி நேரத்தின் முன்னர் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 12 ரொக்கட்கள் தமது தளங்களை தாக்கியதை பென்டகன் உறுதிசெய்துள்ளது.
ஐன் அல்-அசாத், எர்பில் ஆகிய அமெரிக்க தளங்களின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஈரானிய இராணுவத் தளபதி கஸ்ஸெம் சுலைமணியை பக்தாத்தில் வைத்து அமெரிக்கா கொன்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலிற்கு பதில் தாக்தலை நடத்த அமெரிக்க எத்தனித்தால், “மேலும் நொறுக்குதலான பதில்களை” நடத்துவோம் என ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஏவப்பட்டவை அனைத்தும் பொலிஸ்டிக் ரொக்கட்டுகளாகும்.
தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.