இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, தனக்குரிய கௌரவிப்பு நிகழ்வுகளை மிக எளிமையாக நடத்த ஜனாதிபதி பணித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன...
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, தனக்குரிய கௌரவிப்பு நிகழ்வுகளை மிக எளிமையாக நடத்த ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று (3) மீண்டும் கூடுகிறது. இதன்போது, ஜனாதிபதியின் அக்கிராசன உரை இடம்பெறும்.
ஜனாதிபதி அக்கிராசன உரையாற்ற வரும்போது அவருக்கு பெரும் மரியாதை இடம்பெறுவது பாரம்பரிய வழக்கம். இந்த நிகழ்வுகளையே மட்டுப்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு மரியாதையையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கான மரியாதை நிகழ்வுகளின் ஒத்திகை நிகழ்வு நேற்று இடம்பெறவிருந்தது. எனினும், ஜனாதிபதியின் உத்தரவையடுத்து, அமை நேற்று இரத்து செய்யப்பட்டன.
இந்த நிகழ்விற்கு குதிரைச் சவாரி குழுக்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.