உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இன்று (02) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய...
உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இன்று (02) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி வழங்கிய தகவலுக்கு அமைய மட்டக்குளி மற்றும் கொத்தொட்டுவையை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி வழங்கிய தகவலுக்கு அமைய மட்டக்குளி மற்றும் கொத்தொட்டுவையை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.