தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று யாழ் தொல்புரம் வழக்கம்பராயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட்டுக்கோ...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று யாழ் தொல்புரம் வழக்கம்பராயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தொல்புரம் வழக்கம்பரையில் கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.