ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெண் வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் அவர்களுடன் அரசடி பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.