இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வ...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.