ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய பச்சை நிறத்தை சஜித் அணி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தியமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று...
ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய பச்சை நிறத்தை சஜித் அணி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தியமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.