வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. ...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
சட்டநாதர் வீதியில் உள்ற முருகன் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை காலை 8 மணிக்கு எடுத்துவரப்பட்டு நல்லூர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.