2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற...
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 7200
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 4347
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3291
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3223
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1903