யாழ். தேர்தல் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றார் யாழ்.மாவட்ட வெற்றி விருப்பு வாக்குகள் 1) அங்கஜன் - 3630...
யாழ். தேர்தல் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றார்
யாழ்.மாவட்ட வெற்றி விருப்பு வாக்குகள்
1) அங்கஜன் - 36300
2) சிறிதரன் - 35884
3) டக்களஸ் -32156
4) கஜேந்திரகுமார் - 31658
5) சுமந்திரன் - 27734
6) சித்தார்த்தன் - 23740
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 03
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 01
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 01 சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 01
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 01