இணுவில் பாலாவோடையில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரி இராஜயோக சிகிச்சை மற்றும் யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் நேற்று காலை பாராளுமன்ற ...
இணுவில் பாலாவோடையில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரி இராஜயோக சிகிச்சை மற்றும் யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் நேற்று காலை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.