வடமாகாண பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன , ஜனாதிபதியால் இன்று (20.07) நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் பிரதம செயலா...
வடமாகாண பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன , ஜனாதிபதியால் இன்று (20.07) நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.