மந்துவில் வடக்கு ஜே/ 346 பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் தென்னந்தோப்பு பகுதியை தோண்டியபது பெருமளவு ஆயுதங்கள் இராணுவத...
மந்துவில் வடக்கு ஜே/ 346 பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் தென்னந்தோப்பு பகுதியை தோண்டியபது பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது .
52 ஆவது டிவிசன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த விடம் முற்றுகையிடப்பட்டது.