மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகரில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் – வடக்கு,தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு!

மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகரில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் – வடக்கு,தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு!

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் ...

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது.


 
இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளின் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

2500 இந்திய இழுவைப் படகுகளை தடை செய்து  இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தலைநகர் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை
தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும்.


 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியவாறு நாம் போராட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் இந்திய மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வடமராட்சிப் பகுதியில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது.இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகரில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் – வடக்கு,தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு!
மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகரில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் – வடக்கு,தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNOX4sAXPBafUCdlPepygiLwOZmvW5KZfnMzyXTP-oZhRLMeBUfpMyTGyCkUFI8kI18ckpfzCAq1GTL_D76SDd7zL6E2DwTDZNHkUKspX1ytuj56xur7XcD6d73zgWhCTJGTBwqQTofU4/w640-h296/20220108_125444-696x322.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNOX4sAXPBafUCdlPepygiLwOZmvW5KZfnMzyXTP-oZhRLMeBUfpMyTGyCkUFI8kI18ckpfzCAq1GTL_D76SDd7zL6E2DwTDZNHkUKspX1ytuj56xur7XcD6d73zgWhCTJGTBwqQTofU4/s72-w640-c-h296/20220108_125444-696x322.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/01/blog-post_96.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/01/blog-post_96.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content