தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா. தெலுங்குவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் தமிழில் தற்போ...
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா. தெலுங்குவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் தமிழில் தற்போது கெளதம் கார்த்தியுடன் சேர்ந்து Mr.சந்திரமௌலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaiRkGue7MrKJOMHfkcX0Iizp2h79KD58gubsbaDzNFhq_sfDq3CZMvIMglbeQ8rC_1LYXtar9iBX7ifGOV7VJtSrIdlEUgX3p6HQ3dXFH3GjZdzi5VSxD-XTqbN5Hph8NKdQPTN6_9PU/s400/rejina.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaiRkGue7MrKJOMHfkcX0Iizp2h79KD58gubsbaDzNFhq_sfDq3CZMvIMglbeQ8rC_1LYXtar9iBX7ifGOV7VJtSrIdlEUgX3p6HQ3dXFH3GjZdzi5VSxD-XTqbN5Hph8NKdQPTN6_9PU/s400/rejina.jpg)
இந்த Mr.சந்திரமௌலி படத்தில் இதுவரை இல்லாத அளவில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார், இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட கவர்ச்சி போஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ கவர்ச்சியாக என ரெஜினாவை புகழ்ந்தும் விமர்சித்தும் வருகின்றனர்.