எதிர்வரும் மார்ச் முதல் வாரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தல் ஏப்ரல் 25, 27 அல்லது 28 ம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் ...
எதிர்வரும் மார்ச் முதல் வாரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தல் ஏப்ரல் 25, 27 அல்லது 28 ம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் நடத்தலாமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல் ஆணைக்குழுவில், அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.

இன்று தேர்தல் ஆணைக்குழுவில், அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.


