இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமாக இருந்தவர் மன்மோகன் சிங் (வயது 87). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து நே...
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமாக இருந்தவர் மன்மோகன் சிங் (வயது 87). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து நேற்றையதினம் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனரென இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.