ஐக்கிய அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய 5 பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தூதரகம் தற்காலிகமாக மூட...
ஐக்கிய அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய 5 பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தூதரகம் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.