துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்...
துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை வடமாகாண ஆளுநர்
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்த்தித்து கலந்துரையாடியதுடன் பின்னர் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,வடமாகாண ஆளுநர் செயலாளர்,இராணுவத்தினர்,
கடற்படையினர்,பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.