மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவு தினம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி ம...
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவு தினம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.