விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து தன்னை நீக்கியதாக ஜனாதிபதி தனக்கு கடிதம் அனுப்பியுள்ள...
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து தன்னை நீக்கியதாக ஜனாதிபதி தனக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.