யாழ்ப்பாணத்தின் பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவநேசன் இன்றைய தினம்...
யாழ்ப்பாணத்தின் பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவநேசன் இன்றைய தினம் புதன்கிழமை தொழிலதிபர் சுலக்சனின் முன்னிலையில் சாத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.